கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் ; மீட்புப் பணிகள் தீவிரம் ; நீர்கொழும்பில் சம்பவம்

237 0

கட்டடநிர்மாண வேலைகள் இடம்பெற்றுவரும் மாடிக் கட்டிடமொன்றின் கொங்றீற் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி மூவர் காயமடைந்துள்ள நிலையில், மீட்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நீர்கொழும்பு, பெரியமுல்லை பாலத்திற்கருகில் இன்று இடம்பெற்றுள்ளது

Leave a comment