யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் அனுமதியற்ற முறையில் நடாத்தப்பட்டு வந்த கடைகள் அகற்றப்படுகின்றன(காணொளி)

306 0

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில், யாழ்.போhதனா வைத்தியசலைக்கு செந்தமான காணியில் நடாத்துப்பட்ட வந்த கடைகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாண நீதிமன்றின் உத்தரவில் நீதமன்ற பதிவாளரால் மின்சார நிலைய வீதியில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்த நடிவடிக்கையில் யாழ்ப்பாண பிரதேச செயலர், உத்தியோகத்தர்கள், யாழ்.நீதிமன்ற பதிவாளர், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இன்று ஈடுபட்டனர்.

Leave a comment