சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவியிடமும் விசாரணை செய்ய வேண்டும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.