மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

246 0

மோட்டார் வாகனச் சட்டத்தின் சில உட்பிரிவுகள் மற்றும் இரண்டாவது துணைப்பட்டியலில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்காக மற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்திருந்தார்.

Leave a comment