கொழும்பு நகரில் பேருந்துகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை – நடைமுறையில்

336 0

கொழும்பு நகரின் வீதிகளில் பேருந்துகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை இன்று முதல் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொரட்டுவை குருச சந்தி முதல் காலி வீதியில் கட்டுபெத்த சந்திவரையில் பேருந்துகளுக்கான பிரத்தியேகொழும்பு நகரில் பேருந்துகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை – நடைமுறையில்
கொழும்பு நகரின் வீதிகளில் பேருந்துகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை இன்று முதல் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொரட்டுவை குருச சந்தி முதல் காலி வீதியில் கட்டுபெத்த சந்திவரையில் பேருந்துகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளவத்தை முதல் பம்பலபிட்டி சந்தி வரையிலான வீதியின் ஒரு ஒழுங்கை, பேருந்துகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 9 பிரத்தியேக பேருந்து ஒழுங்கைகளின் முதல் இரண்டு ஒழுங்கைகளாக இவை அமைகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாக அபிவிருத்தி அமைச்சினால் இந்த திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் காலை 6 மணி முதல் முற்பகல் 9 மணி வரையில் இந்த பேருந்துகளுக்கான பிரத்தியேக பாதை அமுலாக்கப்படும்.

இந்த காலப்பகுதியில் குறித்த பேருந்து பிரத்தியே ஒழுங்கையில் ஏனைய வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

இதன் ஊடாக நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளவத்தை முதல் பம்பலபிட்டி சந்தி வரையிலான வீதியின் ஒரு ஒழுங்கை, பேருந்துகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 9 பிரத்தியேக பேருந்து ஒழுங்கைகளின் முதல் இரண்டு ஒழுங்கைகளாக இவை அமைகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாக அபிவிருத்தி அமைச்சினால் இந்த திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் காலை 6 மணி முதல் முற்பகல் 9 மணி வரையில் இந்த பேருந்துகளுக்கான பிரத்தியேக பாதை அமுலாக்கப்படும்.

இந்த காலப்பகுதியில் குறித்த பேருந்து பிரத்தியே ஒழுங்கையில் ஏனைய வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

இதன் ஊடாக நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment