நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்

245 0

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசகரும மொழிகள் மற்றும் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உறுதியளித்துள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment