இலங்கையின் வடமாகாண சுகாதார தொண்டர்கள் நேற்று 100வது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நிரந்தர நியமனங்களை கோரி அவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் அவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றிணையும் வடமாகாண சுகாதார பிரதிப்பணிப்பாளரிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.