வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனை உறுதி செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் வரையில் இந்த சந்திப்பு தொடர்ந்துள்ளது.