
20 பேர் அடங்கிய ஆயுத குழுவினர் மேற்கொண்ட அந்த தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலியானதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த தாக்குதலில் போது, வெனிசுலா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன் தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் மூன்று சிறைக் கைதிகள் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.