
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய கட்சி ஒன்று தேவை என்பது போல் புதிய அரசாங்கம் ஒன்றும் தேவை.
அவ்வாறு இல்லையேல் அடுத்த தலைமுறையினர் இந்த நாட்டில் வாழ்வது பெரும் சாபமாகி விடும் எனவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.