தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த 2012, 2013, 2014 ஆகிய காலகட்டங்களில் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மீது மொத்தம் 14 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், வி.டி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் இமிலியாஸ் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024 -
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள்- 2024
November 18, 2024 -
மேதகு தேசியத் தலைவரின் அகவை விழா – யேர்மனி
November 2, 2024 -
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024