விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சினுல் பலவந்தமான முறையில் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.