முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவச சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தின் பயன்பாட்டை தடுப்பதற்காக காவற்துறை எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்குள் மீளப்பெறப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று எடுத்து கொண்ட போது மனுதாரர்களால் குறித்த மனுக்கள் மீளப்பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.