புதிய அரசியலமைப்பை இம் மாத இறுதிக்குள் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசியலமைப்பு வழிநடத்தல் குழு அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கு நாட்களுக்கு தொடர்ந்தும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.