நாட்டில் நிலையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்தின் பல விடயங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.