நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள சில சிறிலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டியந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.