நாகசாசியில் குண்டு வீசப்பட்டு 71 வருடங்கள் பூர்த்தி

349 0

7745553490_0f2a07e601_oஜப்பானின் நாகசாசியில் அமரிக்க வான்படையினர் அணுக்குண்டுகளை வீசி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு இன்றுடன் 71 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

 

இந்த நகருக்கு வருட ஆரம்பத்தில் அமரிக்க ஜனாதிபதி பெரேக் ஒபாமாவும் வி;ஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமரிக்க வானூர்தி அணுக்குண்டு வீசி 74ஆயிரம் பேர் பலியான சம்பவம் இடம்பெற்ற முற்பகல் 11.02 மணியளவில் நாகசாசியில் இரண்டு நிமிட மௌனம் அனுஸ்டிக்கப்பட்டது

 

இதேவேளை 71வருடங்களுக்கு முன்னர் நாகசாசியில் அணுக்குண்டை வீசிய அமரிக்க வானூர்தி மூன்று நாட்களுக்கு முன்னர் ஹிரோசிமாவில் மேற்கொண்டு குண்டுவீச்சின்போது 140ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.