துருக்கியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியில் தொடர்புடைய 26ஆயிரம் பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் நீதியமைச்சர் பேகிர் பொஸ்டக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
துருக்கியின் தொலைக்காட்சியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்