அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சிலர் கூறினாலும் அது அவர்களின் பகல் கனவென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் தனியாக அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும்.
அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களேடிஇ ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ தமது ஆதரவை வழங்கக் கூடும்.
எனவேஇ யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அரசாங்கம் 2020 வரை செயற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.