நாட்டில் சிகரெட் பாவனை நூற்றுக்கு 46 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட்டுக்களின் விலையை அதிகரித்தமையே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.