திருகோணமலை நகரில் இன்று ஜே.வி.பியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இனவாத மற்றும் மதவாததிற்கு எதிராக நடை பவணியும் கண்டன ஆர்பாட்டமும் இடம்பெற்றது.
திருகோணமலை சுமேதகம சந்தியில் ஆரம்பித்த நடை பவணியானது பிரதான வீதி ஊடாக சென்று பேரூந்து நிலையத்திற்கு முன்பாக முடிவுற்றது.
அதை தொடர்ந்து அங்கு கண்டண கோஷங்கள் இடம்பெற்றதுடன் ஏற்பாட்டாளர்களின் உரையும் இடம் பெற்றது.