ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் இம் மாத இறுதியளவில் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பியகம பகுதியில் இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.