ரயன் ஜயலத்தை கைது செய்ய முயற்சி

4542 0

மருத்துவ பீடி மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைது செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்று கொடுக்குமாறு காவற்றைமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் காவற்துறைமாக அதிபரை பணித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அடுத்த வார நாடாளுமன்ற அமர்வின் போது விசேட கருத்துகளை வெளியிடவும் தாம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment