GSTஐ எதிர்க்க வேண்டியது ஏன்? – மதுரையில் கருத்தரங்கம்

1664 0

எளிய மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும், சிறு குறு தொழில்களை அழிக்கும், மாநில உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் GST வரி விதிப்பு குறித்தான விரிவாக விளக்கும் கருத்தரங்கத்தினை வருகிற 22-7-17 சனி அன்று மாலை மதுரையில் நடத்துகிறோம்.
அனைவரும் வாருங்கள்.

MUTA அரங்கம், காக்காதோப்பு தெரு (சென்னை சில்க்ஸ் அருகில்), மதுரை.

மே பதினேழு இயக்கம்
8940110098 | 9884072010

Leave a comment