ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் மீண்டும் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குறித்த விடயத்துக்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024