விந்தன் கனகரட்ணத்தை போக்குவரத்து அமைச்சராக நியமிக்கும் கடிதம் முதலமைச்சரிடம் கையளிப்பு!

271 0

வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் போக்குவரத்து அமைச்சராக இருந்த அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை நியமிக்கக் கோரும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் ந.சிறீக்காந்தா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று(18) கையளித்துள்ளார்.

 

 

Leave a comment