உயர்கல்வியை விஸ்தரிக்க உலக வங்கி கடன்

260 0

உயர்கல்வியை விஸ்தரிக்க மற்றும் அபிவிருத்தி செய்ய உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க, இணங்கியுள்ளது. 

அது குறித்த ஒப்பந்தம் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment