மதஸ்த்தளங்களை புதிய வரித்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் மஹாசங்கத்தினரை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் அந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.