தெற்கு அதிவேக வீதியின் கடுவலை – கடவத்தை பகுதி மூடல்

281 0

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை மற்றும் கடவத்தைக்கு இடைப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

உயர் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி அறுந்து வீதியில் வீழ்ந்துள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment