Aleppo பகுதியில் உள்ள அனைத்து இராணுவ தளங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

386 0

130515113035_aleppo_304x171_afpகூட்டுப்படைகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான தீவிரவாதிகள், சிரியாவின் Aleppo பகுதியில் உள்ள அனைத்து இராணுவ தளங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே இந்தப்படையினர் Aleppo பகுதியின் தென்மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இராணுவத்தளங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று அவர்கள், மேலும் பல இராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ளனர்.
எனினும் தீவிரவாதிகளை அரசாங்கப்படையினர் மீண்டும் குறித்த பகுதிகளில் இருந்து விரட்டியடித்துள்ளதாக சிரியாவின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.