பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மகாநாயக்கர்களை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்பு மகாநாயக்கர்கள் அண்மையில் எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்தார்.
குரல் மாவை