
2012ம் ஆண்டு அவர் தமது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தபட்டிருந்தது.
அத்துடன் அவர் ஏற்கனவே பல்வேறு வீட்டு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து பிரிதொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகளின் விசாரணைகளுக்கு நெடுங்கால தாமதம் ஏற்பட்ட நிலையில்இ இந்த வழக்கினை கியுபெக் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவரை நாடுகடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
எனினும் அவர் மீதான பிரிதொரு வழக்கு விசாரணைக்காக அவரை நாடுகடத்த வேண்டாம் என்று கனேடிய அதிகாரிகள் கோரிவந்தப் போதும்இ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.