வீதி இலக்கம் 34 நீர்க்கொழும்பு – குருணாகலை மற்றும் நீர்க்கொழும்பு – கிரிவுல்ல தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர்.
புதிய பேரூந்துகள் சிலவற்றுக்கு வீதி அனுமதி பத்திரம் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.