காவல்துறை உயரதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்

241 0

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை அத்தியட்சகர மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் இருவர் உள்ளிட்ட 20 காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வலம் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் காவல்துறைமா அதிபரின் பணிப்பின்பேரில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment