நுவரெலியா நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளில் இருந்து இன்று விலகியுள்ளனர்.
நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானாக, கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் பணிப்புற்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்
எவ்வாறாயினும் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் வழமைப் போல் இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.