நுவரெலியாவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு!

258 0

நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க, சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். 

நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானாக கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் டி.ராஜதுறை குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment