கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.
அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.