நாட்டை சீரழிக்கும் செயற்பாடு குறித்து மனோகணேசன் கருத்து

249 0
நாட்டு மக்களுக்கு சாதகமான புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்படுமாக இருந்தால், நாடு சீரழிவதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வடக்கு கிழக்கை ஒன்றிணைக்காமல் சமஸ்டி இல்லாத புதிய அரசியல் யாப்பு ஒன்றே உருவாக்கப்படுகிறது.
இந்த முயற்சிகளுக்கும் சிலர் எதிர்ப்பை வெளியிடுகிறார்கள்.  இது நாட்டை சீரழிக்கும் செயற்பாடாகும்’ என்று, அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

Leave a comment