சுழற்சி முறை கடன் உதவி வழங்கல்-(செல்வநகர் முதியோர் சங்கம்)

392 0

செல்வநகர் முதியோர் சங்கத்தினால்  முதியோர்களுக்கான சுழற்சி  முறை கடன் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று  கிளிநொச்சி செல்வநகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தில் மாலை3.மணியளவில் நடை  பெற்றது

பராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் பண்முகப்பட்டுத்தப்பட்ட நிதி ஊடாக  பெறப்பட்ட ரூபா ஒரு  லட்சம் நிதியினை  இவ் சுழற்சி முறையான கடன் உதவியாக   செல்வநகர் முதியோர்களுக்க வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில்  பிரதம அதிதியாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் தபேந்திரன் மற்றும் தினைக்கள  உத்தியோகத்தர்கள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் வேழமாலிகிதன் கட்சியின் அமைப்பளார்களான யதீஸ் மற்றும் குகன் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்​.

Leave a comment