சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

26420 33

இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், கடுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வாரியபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கையின் போது குறித்த  சிற்றூர்ந்து கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று, வாரியபொல நீதவான் நீதிமன்றில் முன்னிநிலை செய்யப்படவுள்ளனர்.

There are 33 comments

  1. Pingback: URL

  2. Pingback: illuminati join

  3. Pingback: slot server thailand

  4. Pingback: สล็อต ฝากถอน true wallet เว็บตรง 888pg

  5. Pingback: Online medicatie kopen zonder recept bij het beste Benu apotheek alternatief in Amsterdam Rotterdam Utrecht Den Haag Eindhoven Groningen Tilburg Almere Breda Nijmegen Noord-Holland Zuid-Holland Noord-Brabant Limburg Zeeland Online medicatie kopen zonder r

  6. Pingback: mejaqq

  7. Pingback: this contact form

  8. Pingback: Highbay

  9. Pingback: บุหรี่นอก

  10. Pingback: เช่ารถตู้พร้อมคนขับ

  11. Pingback: ล่องเรือเจ้าพระยา

  12. Pingback: lucabet88

  13. Pingback: henry big boys

  14. Pingback: read

  15. Pingback: โบท็อกราคา

  16. Pingback: arena breakout infinite cheat

  17. Pingback: fishing boat rental fort lauderdale

  18. Pingback: กายภาพ

  19. Pingback: Sevink Molen

  20. Pingback: 789bet vip

  21. Pingback: Gifts

  22. Pingback: เครื่องทำน้ำอุ่นพลังงานแสงอาทิตย์

  23. Pingback: dultogel

  24. Pingback: รับนำเข้าสินค้าจากจีน

  25. Pingback: marine88

  26. Pingback: ออกแบบตกแต่งภายในบ้าน

  27. Pingback: ยางไดอะแฟรม

  28. Pingback: https://ravanmodir.com/1403/12/12/pocket-option-panduan-lengkap-untuk-trader-pemula/

  29. Pingback: lotto888

  30. Pingback: นวดหน้ายกกระชับ

  31. Pingback: บาคาร่า ufa11k

  32. Pingback: ผู้ผลิต โบลเวอร์

  33. Pingback: 1.75L

Leave a comment