தெஹிவளை மிருகக் காட்சி சாலை மக்கள் பார்வைக்காக

259 0

தெஹிவளை மிருகக் காட்சி சாலை எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதியில் இருந்து, காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜெயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment