71 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

244 0
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் 71 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இது பாதிக்கப்பட்டோரின் மொத்த தொகையில் 42 சதவீதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 342 பேர் பதிவானதாக தெரிவிக்கப்படுகினற் அதேவேளை, மே மாதத்தில் 15 ஆயிரத்து 134 பேர் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment