விக்கியை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டும்! – சுமந்திரன்

394 0

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்குவது இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கு அவசியமானது என்று சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நான் தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் உள்ளேன், அவர் நாட்டுக்கு எதிராகவும் இன ஒற்றுமைக்கு எதிராகவும் செயற்படுகின்றார்.ஆதலால் அவரை நீக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை என்று எம்.ஏ. தெரிவித்துள்ளார்.

Leave a comment