அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று

15027 44

சைட்டம் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுப்படுத்திய அந்த சங்கத்தின் மத்திய செயற் குழுவின் உறுப்பினர் மருத்துவர் சஜித் மல்லவஆராச்சி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் எதிர்கால நடடிக்கை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment