நோயாளர் காவு வண்டி சாரதிகள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

253 0

நாடாளாவிய ரீதியில் நோயாளர் காவு வண்டி சாரதிகள், நாளை காலை 8 மணி முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அனைத்து மாகாண சபைகளில் சுகாதார நோயாளர் காவு வண்டி சேவையை உருவாக்குவதற்கு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அனைத்து இலங்கை சுகாதார சேவை சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment