நாடளாவிய ரீதியாக உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 8 ஆயிரத்து 242 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 265 பேர் பெண்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 313 பேர் மற்றும் ஆயுள் கைதிகள் 442 பேரும் இவர்களின் அடங்குகின்றனர்.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரையில் தீர்ப்பு கிடைக்காத 474 பேரும் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் 8,242 கைதிகள் தடுத்து வைப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025