கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் உடலமொன்று கொட்டாவை – ஹொரணை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த உடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
29 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.