தேர்தல் தொகுதிகள் 4500 ஆக குறைப்பு

234 0

புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று தெரியவந்துள்ளது.

அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் உள்ளுராட்சி தேர்தல் விதிகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுடன், சபை தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவும் தலையிட்டனர்.

Leave a comment