மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம்

368 0

முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு பகல் 1 மணியளவில் இலங்கையிலிருந்து பயணமானார்.

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான UL183 என்ற விமானத்தின் மூலம் இலங்கையிலிருந்து பாகிஸ்தான் கராச்சி நோக்கி பயணமானார்.

இவருடன் டளஸ் அளகப்பெரும,விமல் வீரவன்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளடங்களாக 8 பேர் பயணித்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment