அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட உயர் தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் அறிவிப்பு

297 0

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசங்களை சேர்ந்த இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 4 சந்தர்ப்பங்கள் குறித்த பரீட்சைக்கு முகங்கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

Leave a comment